உடல் முழுக்க தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இறுதி ஊர்வலம்

கரீபியன் தீவுகளில் செல்வந்தர் ஒருவரது சடலம் முழுக்க தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது..;

Update: 2018-04-06 06:25 GMT
கரீபியன் தீவுகளில் செல்வந்தர் ஒருவரது சடலம் முழுக்க தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்கள் செய்து மிகப்பெரும் செல்வந்தராக வலம் வந்த சீரான் சுக்கடோ என்ற நபர்  எதிரிகளால் திடீரென சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டிருந்ததால் அவரது உறவினர்கள் உடல்முழுக்க தங்கத்தால் அலங்கரித்து இறுதி ஊர்வலம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்