"எங்க புள்ளைய தானம் பண்ணிட்டோம்.. அவன் அப்படியாவது உலகத்துல வாழட்டும்" உயிரை காத்த பெற்றோர் கதறல்

Update: 2022-08-27 07:39 GMT

"எங்க புள்ளைய தானம் பண்ணிட்டோம்.. அவன் அப்படியாவது உலகத்துல வாழட்டும்" உயிரை காத்த பெற்றோர் கதறல்

ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகன், படித்து, வேலைக்கும் சென்றாயிற்று... மகளை மணம் முடித்துக் கொடுத்துவிட்டோம் என மகனின் அடுத்த கட்டத்துக்காக பெற்றோர் காத்திருக்க... ஆருயிர் பிள்ளையோ

விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைய... பெருந்துயரிலும் மகனின் உடலுறுப்பு களை தானம் செய்து, நெகிழச் செய்திருக்கிறார்கள், அரியலூர் மாவட்டத்துப் பெற்றோர்.

Tags:    

மேலும் செய்திகள்