இன்ஸ்டா ரீல்ஸுக்காக கெத்துக்காட்டிய இளைஞர்.. நொடியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

Update: 2024-03-13 04:58 GMT

இன்ஸ்டா ரீல்ஸுக்காக கெத்துக்காட்டிய இளைஞர்.. நொடியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையில் வீலிங் செய்த போது, மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்..

Tags:    

மேலும் செய்திகள்