சாந்தன் உயிரிழந்த விவகாரம்..! - ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Update: 2024-02-29 09:16 GMT

"சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"/ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/////1/சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்