வீடியோ பதிவிட்டதால் நடத்த அதிசயம் - மின்மினி செயலியால் FREE IPL TICKET - தட்டி தூக்கி சென்ற பயனர்கள்

Update: 2024-03-23 05:28 GMT

உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் செயலியான மின்மினியில் வீடியோ பதிவிட்டு, 50க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பெற்றுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடக பங்குதாரராக செயல்படும் மின்மினி செயலியில் சிஎஸ்கே அணியையும், வீரர்களையும் வாழ்த்தி வீடியோ பதிவிடுபவர்கள் இலவசமாக டிக்கெட் பெறும் வாய்ப்பை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஏராளமானோர் மின்மினி செயலியில் வீடியோக்களை பதிவிட்டிருந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்