மதுரை சித்திரை திருவிழா 6ஆம் நாள் - சாமி வேடத்தில் ஊர்வலம் வந்த குழந்தைகள்

Update: 2024-04-18 03:16 GMT

மதுரை சித்திரை திருவிழா 6ஆம் நாள் - சாமி வேடத்தில் ஊர்வலம் வந்த குழந்தைகள்

#madurai #thanthitv #MaduraiChithiraiThiruvizha

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளில் சுவாமியும், அம்மனும் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்தனர். அவர்களுக்கு முன்பாக வழக்கம் போல் ஏராளமான குழந்தைகள் சாமி வேடம் போட்டு, ஊர்வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்