சென்னை பல்கலை. பரபரப்பு... "யாரும் கவலை அடைய வேண்டாம்" - உயர்கல்வித்துறை விளக்கம்

Update: 2024-02-17 12:38 GMT

வருமானவரி விவகாரம் - உயர்கல்வித்துறை விளக்கம்

சென்னை பல்கலை. வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ள விவகாரம் - உயர்கல்வித்துறை விளக்கம்

"குறித்த காலத்திற்குள் சென்னை பல்கலை. சார்பில் வருமான வரித்துறைக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பது உண்மைதான், அதேபோல கால நீடிப்பும் இல்லை"

Tags:    

மேலும் செய்திகள்