#Breaking : நாளை தேர்தல்... "நகர பேருந்துகளில் இலவச பயணம்.." - ECI அதிரடி

Update: 2024-04-18 12:34 GMT

"வாக்குப்பதிவு - மூத்த குடிமக்களுக்கு இலவச பயணச்சீட்டு"

மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு உள்ள வாக்காளர்கள் தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்