#JUSTIN : பயணிகள் கவனிக்க..! திடீர் மாற்றம்... மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Update: 2024-04-18 14:03 GMT

"6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்"

"மக்களவை தேர்தலையொட்டி நாளை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்"

"மக்களவை தேர்தலையொட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்"/சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்