"ரூ.500க்கு சமையல் சிலிண்டர்.." - பீமகுளத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Update: 2024-03-29 12:38 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆலங்காயம் அருகே உள்ள பீமகுளம் மலைகிராமத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், சமையல் கேஸ் விலை 500 ரூபாய்க்கு கிடைக்கும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்