ருசியான சாப்பாட்டில் கரப்பான் பூச்சி? - உரிமையாளர் சொன்ன பதில்... - பிரபல உணவகத்தில் பரபரப்பு

Update: 2024-04-26 02:30 GMT

சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி இளைஞர் ஒருவர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதும், பணம் பறிக்கும் நோக்கிலே இவ்வாறு குற்றம் சுமத்தப்படுவதாக கூறி உணவகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்