#Breaking : சென்னையை உலுக்கிய `பப்' விபத்து... பலி எண்ணிக்கை உயர்வு- களமிறங்கிய கமாண்டோக்கள், NDRF

Update: 2024-03-28 16:24 GMT

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து/3 பேர் உயிரிழப்பு - ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்/மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை/விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார்/பிரதான பகுதியில் உள்ள மதுபான விடுதியில் நடந்த விபத்து சம்பவத்தால் ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பு/மணிப்பூரை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல்//5/மதுபான விடுதி இடிந்து விபத்து - 3 பேர் பலி - தகவல்

Tags:    

மேலும் செய்திகள்