BREAKING || ஒரு நொடி அதிர்ச்சியான ஆ.ராசா...சிறுது நேரத்தில் மாறிய காட்சி

Update: 2024-03-28 07:54 GMT

திமுக வேட்பாளர் ஆ. ராசா மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவில் குளறுபடி இருப்பதால் பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்ட து.

பின்னர் நடைபெற்ற பரிசீலனையில் திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்