கொடைக்கானல் - வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் உயர்வு/கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் உயர்வு/பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.250 ஆக இருந்த நிலையில் ரூ.300 ஆக உயர்வு/சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100 ஆக இருந்த நிலையில், ரூ.150 ஆக உயர்வு/வேன்களுக்கான கட்டணம் ரூ.80 ஆக இருந்த நிலையில் ரூ.100 ஆக உயர்வு/ஜீப், கார் போன்ற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.60 ஆக இருந்த நிலையில் ரூ.80 ஆக உயர்வு