அண்ணாமலை பல்கலை. ஊழியர்களைப் பதவியிறக்கம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-04-12 02:35 GMT

தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட நிதிச் சுமையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை ஏற்ற அரசு, பல்கலையை நிர்வகிக்க நிர்வாகியை நியமித்தது.

பல்கலை. உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி, உபரி பணியாளர்கள் என எப்படி கணக்கிடப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், விசாரணை நடத்தாமல் பதவி இறக்கமும் ஊதியக் குறைப்பும் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார். 4 வாரங்களில் அவர்களை பழைய பதவிகளில் நியமித்து, பழைய ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்