திருமணத்துக்கு பெட்ரோலை அன்பளிப்பாக வழங்கிய நண்பர்கள்

சிதம்பரத்தில் திருமண விழாவின் போது, மணமக்களுக்கு அன்பளிப்பாக பெட்ரோல் வழங்கிய நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.;

Update: 2021-06-23 10:59 GMT
சிதம்பரத்தில் திருமண விழாவின் போது, மணமக்களுக்கு அன்பளிப்பாக பெட்ரோல் வழங்கிய நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. சிதம்பரநாதன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தில்லைகணேஷ் மற்றும் சீர்காழியைச் சேர்ந்த துர்காதேவிக்கு, சிதம்பரத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு வந்த நண்பர்கள் திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். மேலும், நாள்தோறும் விலை உயர்ந்து வரும் பெட்ரோலும் ஒரு லிட்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. 
Tags:    

மேலும் செய்திகள்