"சமூக இடைவெளியை கடைபிடித்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்த ஏற்பாடு" - பள்ளி கல்வித்துறை

சமூக இடைவெளியை கடைபிடித்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2020-11-01 05:56 GMT
தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சமூக இடைவெளியை கடைபிடித்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான வகுப்பறைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு,  சமூக இடைவெளியுடன்  வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்