"எட்டு வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மத்திய அரசின் திட்டமான எட்டு வழிச்சாலைக்கு, தேவையான உதவிகளை மட்டும் தான் மாநில அரசு செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
மத்திய அரசின் திட்டமான எட்டு வழிச்சாலைக்கு, தேவையான உதவிகளை மட்டும் தான் மாநில அரசு செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். போக்குவரத்துக்கு ஏற்றவாறு நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், விபத்தை குறைக்க சாலை விரிவாக்கம் தேவை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.