சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார்.;

Update: 2020-06-03 02:52 GMT
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார். அதிக மக்கள் தொகை உள்ளதால் நோய் தொற்றை கட்டுப்படுததுவதில் கடும் சவாலை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். ஊரடங்கில் சில தளர்வுகள அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தளர்வுகள் இல்லை என்றால் மக்கள் இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்