வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி - லாரிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை

வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி லாரிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை;

Update: 2020-05-12 02:29 GMT
நீலகிரி மாவட்டம் முதுமலையில்,  வன விலங்குகள்,  தாகம் தீர்க்க, தண்ணீர் தொட்டிகளில், லாரி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது. கத்தரி வெயில் கொளுத்துவதால், விலங்குகளுக்கு தாகம் தீர்க்க, வனப்பகுதியில்  50 க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் வனத்துறையினர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்