கொரோனாவில் இருந்து மீண்டு வந்த 62 வயது நபர் - பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வழியனுப்பினர்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 62 வயது நபரை, பேண்டு வாத்தியம் முழங்க பாடல் பாடி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.;
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 62 வயது நபரை, பேண்டு வாத்தியம் முழங்க பாடல் பாடி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.