தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் ஆய்வகம் - மத்திய அரசு அனுமதி
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.;
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, சென்னை கிண்டியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.