அய்யா வைகுண்டர் அவதார தினவிழா - கடற்கரையில் திரண்ட அய்யா வழி பக்தர்கள்

அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2020-03-03 07:53 GMT
அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்