டெல்லி மாணவிகள் பரத நாட்டியம் : சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களிப்பு

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நாட்டிய விழாவில் ஏழாம் நாளான்று டெல்லி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-12-28 04:14 GMT
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நாட்டிய விழாவில் ஏழாம் நாளான்று டெல்லி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோயில் அருகே நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். நாட்டியமாடிய நடன கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்