நூதன முறையில் ரூ.10 லட்சம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.;
பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படிடையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.