"ரஜினி, கமலை மக்கள் புறக்கணித்து விட்டனர்" - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேட்டி

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் , உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவில்லை மக்கள் தான் அவர்களை புறக்கணித்து விட்டதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்;

Update: 2019-12-11 02:29 GMT
.
நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் , உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவில்லை மக்கள் தான் அவர்களை புறக்கணித்து விட்டதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.  பவானியில் அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 
அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்திமுக பல இடையூறுகள் செய்தாலும்  உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தி 100-சதவீதம் வெற்றி பெறும் என்றார்
Tags:    

மேலும் செய்திகள்