திருப்பூரில் தனியார் மில்லில் ரூ.30 லட்சம் நூல்கள் மோசடி

திருப்பூரில், தனியார் மில்லில் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பெற்றுக்கொண்டு பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.;

Update: 2019-12-10 04:39 GMT
திருப்பூரில், தனியார் மில்லில் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பெற்றுக்கொண்டு பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அப்பாச்சிநகர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், நூல்கள் வாங்கியதற்காக கொடுக்கப்பட்ட காசோலைகளின் காலஅவகாசமும் முடிந்து விட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்