இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது
இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.;
இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஷூ மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.