கமல்ஹாசனுக்கு 'அக்னி சிறகுகள்' நூலை பரிசளித்த விவேக்
கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு கலையுலகப் பயண விழாவை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்துல்கலாமின் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை விவேக் பரிசாக அளித்துள்ளார்.;
கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாள் மற்றும் 60 ஆண்டு கலையுலகப் பயண விழாவை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அப்துல்கலாமின் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை விவேக் பரிசாக அளித்துள்ளார். மேலும் ' கலையுலக வானிலிருந்து , சமுதாய வாழ்வுக்கு சிறகு விரிப்பதாகவும்' கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து விவேக், தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.