கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி
கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது.;
கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது.