தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.;

Update: 2019-10-17 04:03 GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க ராஜா, ரமேஷ், செந்தில் ஆகியோர் சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 பேரையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்