உத்தரபிரதேச கல்வித்துறை அதிகாரிகள் குழு தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்

உத்தரபிரதேச இடைநிலைக்கல்வி செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நான்கு அதிகாரிகள் கொண்ட குழு இரண்டு நாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.;

Update: 2019-09-20 02:22 GMT
உத்தரபிரதேச இடைநிலைக்கல்வி செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில், நான்கு அதிகாரிகள் கொண்ட குழு, இரண்டு நாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தமிழக கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, சென்னையில் அதிகாரிகளுடன்  அந்த குழு ஆலோசனை  நடத்தியது. கல்வித்துறையில் தமிழக அரசு மேற்கொள்ளும் திட்டங்களை அறிந்து, அதனை உத்தரப்பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்த குழு தமிழகம் வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்