ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.;
நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். சேலத்தில், கண்காட்சி துவக்க விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.