எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நூதன போராட்டம்

திருச்சியில் 5வது நாளாக அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்மியடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-07-31 03:55 GMT
திருச்சியில் 5வது நாளாக  அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்மியடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மத்திய அரசு நீட், எக்ஸிட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்