அத்திவரதர் உற்சவம் - நடிகர் பிரபு தரிசனம்...
அத்திவரதர் உற்சவத்தில் நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.;
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில், நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.