பதவி விலக சில இயக்குனர்களின் வற்புறுத்தல் காரணமா...? - இயக்குனர் பாரதிராஜா விளக்கம்

பதவி விலகியதற்கு யாரும் காரணம் இல்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-07 11:25 GMT
இயக்குனர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலக சில தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலே காரணம் என தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்