ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை
நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக குற்றச்சாட்டு;
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், நகருக்குள் உரிய அனுமதி பெறாத வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.