"கருணாநிதியின் 5 முழக்கங்கள் வழி நிற்போம்" - வைகோ

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.;

Update: 2019-06-03 06:39 GMT
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாலை அணிவித்து மரியாதை செய்தார். உருவப்படத்துக்கு மலர் தூவிய அவர், கருணாநிதியின் கொள்கை முழக்கம் வழி, பயணிக்க சூளுரைப்பதாக கூறினார்.   
Tags:    

மேலும் செய்திகள்