சுற்றுலா பயணிகளை கவர்ந்த பனி சறுக்கு விளையாட்டு
நீலகிரி மாவட்டம் உதகையில் பனி சறுக்கு விளைாயாட்டில் சுற்றுலா பயணிகளை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.;
நீலகிரி மாவட்டம் உதகையில் பனி சறுக்கு விளைாயாட்டில் சுற்றுலா பயணிகளை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக படகு இல்லம் சாலை பொழுதுபோக்கு மையத்தில் பனிக்கட்டிகள் மூலம் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குவியும் சுற்றுலாப்பயணிகள், போட்டி போட்டு பனிச்சறுக்கி விளையாடியும், பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.