"அனைவரும் கடமை தவறாமல் வாக்களிக்க வேண்டும் "- கமல்ஹாசன்

மக்கள் அனைவரும் கடமை தவறாமல் வாக்களியுங்கள் என்றும் உங்களது வாக்குகளை நோட்டாவிற்கு அளித்து விடாதீர்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2019-01-26 18:38 GMT
மக்கள் அனைவரும் கடமை தவறாமல் வாக்களியுங்கள் என்றும் உங்களது வாக்குகளை நோட்டாவிற்கு அளித்து விடாதீர்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர்,  வாக்குக்காக  பணம் கொடுக்க வரும்போது அந்த பணம் யாருடையது என்று கேள்வி எழுப்புங்கள்,  அல்லது ஓட்டுக்கு 5 லட்ச ரூபாய் பணம் கேளுங்கள் என கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்