"அரசு மருத்துவமனைக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்" - தமிழிசை

"பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்";

Update: 2018-12-30 12:11 GMT
அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் வகையில் கருத்துகளை சொல்ல வேண்டாம் என அரசியல் கட்சி தலைவர்களுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் ஏற்றப்படும் ரத்தத்தை அதிக கவனத்துடன் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொணடார்.
Tags:    

மேலும் செய்திகள்