ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

Update: 2018-12-15 08:53 GMT
ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவு 

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

* 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசு
 கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு 

* வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம்
அதிரடி தீர்ப்பு

3 வார
த்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது வருத்தம் அளிக்கிறது - வைகை செல்வன் 
Tags:    

மேலும் செய்திகள்