மேகதாது அணை விவகாரம் : காங், திமுக இரட்டை வேடம் போடுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ், திமுக இரட்டை வேடம் போடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-07 12:32 GMT
மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ், திமுக இரட்டை வேடம் போடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை திட்டம் தொடர்பாக முழு ஆய்வு அறிக்கை தயாரிக்கவே கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அனை கட்டுவதற்காக அல்ல என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்