காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...

நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-11-02 12:02 GMT
நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ண‌ன், காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைத்து விடுவேன், ஜாக்கிரைதையாக இருந்து கொள் என கடுமையான சொற்களால் காவல்துறை அதிகாரியை மிரட்டும் எம்.பி. கோபாலகிருஷ்ண‌னுக்கு எதிராக பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்