படேல் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜ் பவன் எதிரில் உள்ள படேல் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2018-10-31 09:27 GMT
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜ் பவன் எதிரில் உள்ள படேல் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்