நூர்ஜகான் பேகம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

நூர்ஜகான் பேகம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Update: 2018-10-25 17:01 GMT
உடல் நலக்குறைவு காரணமாக திண்டுக்கல்லில் மரணம் அடைந்த திமுக மகளிர் அணி முன்னாள் செயலாளர் நூர்ஜகான் பேகம் உடலுக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்..முன்னதாக, காலையில், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நேரில் வந்து, நூர்ஜகான் பேகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்