ஊட்டி : பூஜை பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்வு
ஊட்டியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.;
ஊட்டியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எலுமிச்சை, தேங்காய், பொரிகடலை, செங்கரும்பு போன்றவற்றின் விலை உயர்ந்துள்ள நிலையில், செண்டுமல்லி மற்றும் சாமந்தி பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.