எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் - விஜயபாஸ்கர்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் - விஜயபாஸ்கர்

Update: 2018-10-09 20:52 GMT
டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை நேரில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர் மாதத்திற்குள் நிதி ஒப்புதல் அளித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்