வீட்டு சுவர் இடிந்து விழுந்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
திருவாரூர் அருகே வடபாதிமங்கலத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் எலரா என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.;
திருவாரூர் அருகே வடபாதிமங்கலத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் எலரா என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த மகேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.