நெய்வேலி என்எல்சியில் மின் உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-17 07:59 GMT
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நான்கு அலகுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரத்து 990 மெகா வாட்டாக இருந்த மொத்த மின் உற்பத்தி, தற்போது ஆயிரத்து 861 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்